செய்திகள்

இலங்கைக்குள் அம்பியூலன்சில் ”ரோ” உளவாளிகள் நுளையும் அபாயம் இருக்கின்றது என்கிறார் விமல்

இந்தியாவினால் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யவுள்ள அம்பியூலன்ஸ் சேவைகளினூடாக  ரோ உளவாளிகள் இலங்கைக்குள் நுளையும் அபாயம் காணப்படுவதாக தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச  தெரிவித்துள்ளார்.
குறித்த அம்பியூலன்ஸ் வண்டிகளில் சேவையாற்றவென இந்தியர்களே ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் இது ரோ உளவாளிகளுக்கு வாய்ப்பாக போகுமெமனவும் இதனை பயன்படுத்தி அவர்கள் இலங்கை தொடர்பான இரகசிய தகவல்களை பெற்றுக்கொள்ளக் கூடுமெனவும் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

 n10