செய்திகள்

இலங்கையில் நேற்று 15 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு

இலங்கையில் நேற்று 15 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.இன்நிலையில் இலங்கையில் மொத்த கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 672,408 ஆக உயர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.இதற்கிடையில், நேற்று ஒரு கொவிட் மரணம் பதிவாகியுள்ளது.(15)