செய்திகள்
இலங்கையில் வறுமை நிலை கிடையாதாம் : இதனால் கடனுதவிகள் நிறுத்தப்பட்டுள்ளது என்கிறார் மத்திய வங்கி ஆளுனர்
இலங்கையில் தற்போது வறுமை நிலை கிடையாது என மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பாக கொழும்பில் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது இலங்கையில் வருமை நிலை இல்லாது செய்யப்பட்டுள்ளமையினால் வருமையை ஒழிப்பதற்காக வழங்கப்படும் கடனுதவிகள் தற்போது கிடைப்பதில்லையெனவும் மத்திய வங்கி ஆளுனர் தெரிவித்துள்ளார்.
n10




