செய்திகள்

இலங்கை – அமெரிக்க ஜனாதிபதிகள் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ள நியூயோர்க் நகரத்திற்கு சென்றுள்ள அரச தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கடந்த 23 ஆம் திகதி Lotte New York Palace ஹோட்டலில் வழங்கிய சிறப்பு இரவு விருந்தில் இலங்கை ஜனாதிபதி கலந்துகொண்டார்.

இதன்போது, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடன் சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபடார்.