செய்திகள்

இலங்கை – இந்தியா பாலம் அமைக்கப்பட்டால் அதனை குண்டு வைத்து தகர்ப்போம்

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் பாலம் அமைக்கப்படுமாகவிருந்தால் அதனை குண்டு வைத்து தகர்ப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில  தெரிவித்துள்ளார்.
இன்று காலை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த பாலம் அமைக்கப்படுமாகவிருந்தால் அதனால் வடக்கு மாகாணம் இந்தியாவின் தமிழ்நாட்டில் ஒருபகுதியாக மாறிவிடும். இதனால் அதனை பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதி அதனை குண்டு வைத்து தகர்ப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.
n10