செய்திகள்
இலங்கை தமிழரசு கட்சி சஜித்திற்கு ஆதரவளிக்க முடிவு: சுமந்திரன் அறிவிப்பு!
இலங்கை தமிழரசு கட்சி, ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது.
அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனை அறிவித்துள்ளார்.
வவுனியாவில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் தமிழ் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் பா.அரியநேந்திரை போட்டியில் இருந்து விலகுமாறு கோரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
-(3)




