செய்திகள்

இலங்கை வருகிறார் இந்திய வௌிவிவகார அமைச்சர்

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இலங்கை வரவுள்ளார்.

எதிர்வரும் ஜனவரி 19 ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளில் அவர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இதன்போது ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளார்.

-(3)