செய்திகள்

இவர்கள் யார் என்றே தெரியவில்லை- கபாலி நஷ்டத்திற்கு தாணு விளக்கம்

கபாலி படம் சூப்பர் ஸ்டார் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வந்து மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் ரூ 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ததாக கூறியுள்ளனர்.

இந்நிலையில் இப்படம் தமிழகத்தின் திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் நஷ்டம் என ஒரு சிலர் நஷ்ட ஈடு கேட்டு வந்துள்ளனர்.

இதுக்குறித்து தாணு, ‘நான் படத்தை இவர்களிடம் விற்கவே இல்லை, நான் படத்தை விற்றது வேறு ஒருவரிடம், படம் வெற்றி என வெள்ளி விழாவே திருச்சியில் கொண்டாடிவிட்டனர்.

தற்போது வந்து நஷ்டம் என்று கேட்பது என்ன நியாயம், எனக்கு இவர்களை யார் என்றே தெரியவில்லை’ என கூறியுள்ளார்.

N5