செய்திகள்

இ.போ.ச பஸ்கள் மீது கல்வீச்சு தாக்குதல்கள்

தனியார் பஸ் உரிமையாளர்கள் சேவை புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் சேவையில் ஈடுபடும் இ.போ.ச பஸ்கள் மீது கல்வீச்சு தாக்குதல்கள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறாக பிரதேசங்கள் பலவற்றில் கல்வீச்சு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் அந்த பஸ்களுக்கு பொலிஸ் பாதுகாப்பை வழங்குமாறும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. -(3)