செய்திகள்
உங்க வீட்டுக்குள்ளே வருகிறார் சன்னி லியோன் – அடுத்த அதிரடி
பல இளைஞர்களின் கனவு கன்னியாக இருப்பவர் பாலிவுட் குயின் சன்னி லியோன். இவருக்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. கவர்ச்சியாக சித்தரிக்கப்பட்ட சன்னி, முதன்முறையாக ஒரு குடும்ப சீரியலில் நடிக்க உள்ளார்.
Bhabhiji Ghar Par Hain என்ற ஹிந்தி சீரியல் மூலம் அறிமுகமாகிறார். இந்த சீரியலில் சினிமா நடிகையாகவே சாதாரண மக்கள் குடியிருக்கும் காலனி க்குள் நுழைகிறார்.அங்கு வசிக்கும் இன்னொரு சின்ன நடிகருக்கு நடிப்பு சொல்லி தரும் நடிகையாக நடிக்கவுள்ளாராம்.
N5




