செய்திகள்

உயர்தரப் பெறுபேறுகள் வெளியாகின!

2021 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன.

பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையதளத்தின் ஊடாக பெபேறுகளை அறிந்து கொள்ளமுடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் பரீட்சை நடைபெற்றது.
-(3)