செய்திகள்
உரப் பைக்குள் பெண்ணின் சடலம்
எஹலியகொட பகுதியில் உரப் பையொன்றுக்குள்ளிருந்து24 வயது பெண்னொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை பொலிஸ் அவசர பிரிவுக்கு கிடைத்த தகவலொன்றுக்கமைய அந்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திகன , கிதுலேமட பகுதியை சேர்ந்த யுவதியொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் இவர் கொலைசெய்யப்பட்டு உரப்பையினூள் போடப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் எஹலியகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். -(3)




