செய்திகள்

உள்ளூராட்சி தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு திகதிகள் அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை உள்ளூராட்சி தேர்தலை மார்ச் 9 ஆம் திகதி நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

-(3)