செய்திகள்

உள்ளூராட்சி தேர்தல்: வேட்பு மனு தாக்கலுக்கான தினம் அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை கோரும் தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை வேட்பு மனுக்களை கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதன்படி வேட்புமனுக்கள் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தேர்தலுக்கான தினம் பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.

-(3)