செய்திகள்

உஷ்ணம் தொடர்பில் எச்சரிக்கை!

கடும் உஷ்ண நிலைமையை எதிர்கொள்ளும் வகையில் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுமாறு சுகாதாரப்பிரிவு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும் உணவு வகைகளை அதிகளவில் எடுத்துக்கொள்ளுமாறு போஷாக்கு தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ரேணுகா ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.

-(3)