செய்திகள்
ஊடகவியலாளர் நிபோஜன் விபத்தில் மரணம்!
கொழும்பு, தெஹிவளை பகுதியில் இன்று(30) மாலை இடம்பெற்ற விபத்தில் கிளிநொச்சி ஊடகவியலாளர் நிட்சிங்கம் நிபோஜன் உயிரிழந்துள்ளார்.
நிட்சிங்கம் நிபோஜன், மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இன்று(30) மாலை 5.30 அளவில் தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
-(3)




