செய்திகள்
ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய அமைச்சர்களுக்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கையெடுப்பார்
ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய அமைச்சர்களை அந்த பதவியிலிருந்து நீக்கி அவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அகுணுபெலஸ்ஸ பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே மகிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார். -(3)




