செய்திகள்
”எங்களை திருடன் என கூறிக்கொண்டு அரசாங்கம் மக்கள் பணத்தை கொள்ளையடிக்கிறது” : மகிந்த
எங்களை திருடர்கள் என கூறிக்கொண்டு தற்போதைய அரசாங்கம் மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது ஆட்சிக்காலத்தில் இலபமடைந்த நிறுவனங்களை இன்று நட்டம் என கூறி மூடி வருகின்றனர். எங்களை திருடர்கள் என கூறிக்கொண்டு மக்கள் பணத்தை கொள்ளையடிக்கின்றார்கள். இது பிற்பொக்கட் காரன் திருடனை பிடிக்க துரத்தி செல்வது போன்றது. என அவர் தெரிவித்துள்ளார். -(3)




