செய்திகள்
எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் கைது!
எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சமன் பெரேரா கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்காலையில் இடம்பெற்ற கொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை கொஸ்கொட பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
-(3)




