செய்திகள்
எச்.ஐ.வியை கட்டுப்படுத்த ஆணுறை திட்டம்
நாட்டில் எச்.ஐ.வி தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் எச்.ஐ.வி தொற்று அச்சம் காணப்படும் பிரிவினருக்கு ஆணுறையை விநியோகிக்கும் வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவு தீர்மானித்துள்ளது.
குறிப்பாக சுற்றுலாத்துறையில் தொழில் புரியும் வழிகாட்டிகள் , பீச் போய்ஸ் உள்ளிட்டொருக்கு இவற்றை விநியோகிக்கவும் அவர்களுக்கு எச்.ஐ.வி தொடர்பாக விளக்கமளிப்புகளை வழங்கவும் நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. -(3)




