செய்திகள்

எட்கா விரைவில் கைச்சாத்திடப்படும் : மலிக் சமரவிக்கிரம

இந்தியாவுடன் மேற்கொள்ளப்படவுள்ள எட்கா ஒப்பந்தத்தை விரைவில் தயாரித்து முடிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.
இதன்படி சகல தரப்பினருடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்னர் நேற்று மாலை கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். -(3)