செய்திகள்
என் பையன் ஆரம்பித்த போராட்டம் இவ்வளவு தூரம் வந்ததில் பெருமைப்படுகிறேன் – டி. ஆர்
தற்போது தமிழகம் முழுவதும் தீயாய் பரவி வருகிறது ஜல்லிக்கட்டு போராட்டம். இந்த போராட்டத்தில் பல திரைபிரபலங்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு என்பது நமது பாரம்பரியம் மத்திய அரசு செவிகொடுக்கும் வரை விடமாட்டோம் என்று போராட்டக்கார்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு சிம்பு ஒரு ஆரம்ப புள்ளியாக இருந்தது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது என்று டி. ராஜேந்தர் சற்றுமுன் சன் நியூஸ் தொலைக்காட்சியில் கூறியுள்ளார்.
N5




