செய்திகள்

எப்.சீ.ஐ.டியினரால் ஒரு வருடத்தில் 23 பேர் கைது…….!

நிதி மோசடிகள் தொடர்பான விசாரணை பிரிவினரால்  இது வரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பிரிவு அமைக்கப்பட்டு இன்றுடன் ஒருவருடங்aள் பூர்த்தியாகியுள்ளது.
இந்நிலையில் இது வரை நடத்தப்பட்ட விசாரணைகள் மூலம் கடந்த ஆட்சிக்காலத்தில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் அரசியல்வாதிகள் அடங்கலாக 23 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
N5