செய்திகள்

எம்பிலிப்பிட்டிய உதவிப் பொலிஸ் அத்தியட்சருக்கு விளக்கமறியல்

எம்பிலிப்பிட்டியவில்  படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் 29 வயதான இளைஞனின் கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சர் சமில் தர்மரத்னவை எதிர்வரும் மார்ச் மாதம் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, எம்பிலிபிட்டிய மேலதிக நீதவான் பிரசன்ன பெர்ணான்டோ, இன்று உத்தரவிட்டார்.

n10