செய்திகள்

எரிபொருள் விநியோகம் தொடர்பில் அமைச்சரின் அறிவித்தல்!

எரிபொருள் விநியோகம் தடையின்றி மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தவறான செய்திகள் மற்றும் அறிக்கைகள் குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

எரிபொருள் விநியோகஸ்தர்கள் இன்று முதல் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும், இதனால் எரிபொருள் விநியோகம் தடைப்படலாம் என்றும் செய்திகள் வெளியாகும் நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

-(3)