செய்திகள்

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில், இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்  எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.

அதன்படி,  ஒக்டேன் 92 ரக பெட்ரோல் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 346 ரூபா.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 426 ரூபா.

ஒட்டோ டீசல் 27 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 329 ரூபா

சுப்பர் டீசல் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 434 ரூபா

மண்ணெண்ணெய் விலை 2  ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 247 ரூபா

-(3)