செய்திகள்

எரிவாயு விலையை குறைக்கத் தீர்மானம்!

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 200 முதல் 300 ரூபாவுக்கு இடையில் குறைவடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாளை நள்ளிரவு முதல் விலை குறையும் என்று லிற்றோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வௌியாகவுள்ளதாக அவர் ​மேலும் தெரிவித்துள்ளார்.

-(3)