செய்திகள்

எரிவாயு விலை மீண்டும் உயர்கிறது!

சமையல் எரிவாயு விலையை மீண்டும் அதிகரிக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி 5 ஆம் திகதி முதல் விலை அதிகரிப்பை அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு காரணமாக இங்கு எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், இதன்படி 500 ரூபா வரையில் விலை அதிகரிப்பு இடம்பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-(3)