செய்திகள்
எல்லை நிர்ணய அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு
உள்ளூராட்சி சபைகளுக்கான எல்லை நிர்ணய குழுவின் புதிய அறிக்கை இன்று (11) காலை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டது.
உள்ளூராட்சி சபைகளின் வாக்குகள் மற்றும் வரைபடங்கள் அடங்கிய ஆவணம் எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் கையளிக்கப்பட்டுள்ளது.
-(3)




