செய்திகள்
எல்லை நிர்ணய வர்த்தமானி நாளை வெளியாகும்
உள்ளுராட்சி சபைகளுக்கான எல்லை நிர்ணய அறிக்கை நாளைய தினம் வர்த்தமானியூடாக வெளியிடப்படுமென உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில் காணப்பட்ட குறைப்பாடுகள் தீர்க்கப்பட்டு அதனை நாளைய தினம் வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கையெடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். -(3)




