செய்திகள்
எழுக தமிழால் சமஸ்டி தீர்வை அடைய அணிதிரள்வோம்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ( வீடியோ)
எழுகதமிழால் பேரெழுச்சி கொண்டு தமிழர்தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சமஸ்டித்தீர்வை அடைய வரலாற்றில் இன்னொரு சந்தற்ப்பம் தமிழ் மக்களே தவறவிடாதீர்கள். இலட்சமாய முற்றவெளி நோக்கி அணிதிரளுங்கள்க என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
முழுமையாக வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.
N5




