செய்திகள்
எழுக தமிழ் சற்று முன்னர் ஆரம்பம் (காணொளி இணைப்பு 02)
எழுக தமிழ் நிகழ்வு சற்று முன்னர் ஆரம்பமாகியது. வட மாகாண முதலமைச்சர் நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார் . 10000 இற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டுள்ள நிலையில் மேலும் மக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
N5




