செய்திகள்
எழுக தமிழ் பேரணிக்கான ஏற்பாடுகள் பூர்த்தி (காணொளி இணைப்பு 01)
மட்டக்களப்பில் எழுக தமிழ் பேரணிக்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைதுள்ள நிலையில் 09.00 மணிக்கு பேரணிகள் ஆரம்பமாக இருக்கின்றன. பெருமளவிளான மக்கள் மட்டக்களப்பை நோக்கி நகர்ந்து செல்வதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

N5




