செய்திகள்
எழுக தமிழ் பேரணியை நோக்கி மக்கள் படையெடுப்பு; வர்த்தக நிலையங்களும் மூடல்.
எழுக தமிழ் பேரணிக்காக வடக்கின் சகல மாவட்டங்களிலும் இருந்து மக்கள் யாழ். முற்றவெளியை நோக்கி செல்கின்றனர். சாவகச்சேரி கொடிகாமம் கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளில் பல வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு ஆதரவு தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள சமகளம் இணையத்துடன் இணைந்திருங்கள்
N5




