செய்திகள்
ஏப்ரலுக்கு முன்னர் உள்ளூராட்சி தேர்தலை நடத்த முடியாது
உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நடத்த முடியாத நிலைமையே காணப்படுதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளுராட்சி தேர்தல்கள் தொடர்பான திருத்தச் சட்டத்தில் காணப்படும் 57 குறைப்பாடுகள் இன்னும் தீர்க்கப்படாதிருப்பதனாலும் மற்றும் எல்லை நிர்ணய அறிக்கை சமர்பிக்கப்பட்ட பின்னர் அது தொடர்பாக ஆலோசனை பெற்றுக்கொள்ளும் சர்வகட்சி மாநாடு காரணமாகவும் அந்தத் தேர்தல் மேலும் சில மாதங்களுக்கு தள்ளிப் போகலாம் என தெரிவிக்கப்படுகின்றன. -(3)




