செய்திகள்

ஏம்மா இதெல்லாம் ஒரு தகுதியாம்மா? லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த ஸ்ரீப்ரியா

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளால் பிரபல ஹீரோயின்களுக்கு இடையே பெரும் சண்டை வந்துவிட்டது. ஆம், டிவியில் பஞ்சாயத்து நிகழ்ச்சிகளை கண்டு ஸ்ரீப்ரியா கோபமாக கூறியது எல்லாம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இதுக்குறித்து இரண்டு தினங்களுக்கு முன் பேசிய ஸ்ரீப்ரியா குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

தொகுப்பாளர் பேசுகையில் ‘லட்சுமி ராமகிருஷ்ணன் எனக்கு பெண் பிள்ளைகள் உள்ளது, அதனால் நிகழ்ச்சிகளை எப்படி நடத்த வேண்டும் என்று எனக்கு தெரியும்’ என்று சொல்கிறாரே என்று கேட்டனர்.

அதற்கு ஸ்ரீப்ரியா ‘ஏம்மா இதெல்லாம் ஒரு தகுதியாம்மா, எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது.

கவுன்ஸிலிங் என்பது பல கட்டங்களில் நடப்பது, 45 நிமிடம் ஷோவில் எப்படி தீர்வு கிடைக்கும் என்று தெரியவில்லை’ என்று கூறியுள்ளார்.

N5