செய்திகள்
ஏழுமலையானை தரிசிக்க பிரதமர் ரணில் திருப்பதிக்கு பயணம்
திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை மறுதினம் 22ஆம் திகதி இந்தியாவுக்கு செல்லவுள்ளார்.
அங்கு செல்லும் பிரதமர் திருப்பதி தேவஸ்தானத்தில் சிறப்புப் பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.
இவரின் பயணத்தையொட்டி அந்தப் பகுதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. -(3)




