செய்திகள்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி பாராளுமன்றத்தில் மத்தியில் நின்று போராட்டம்

தம்மை சுதந்திரமாக செயற்பட அனுமதிக்குமாறு கோரி, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி எனப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, பாராளுமன்றத்தில் மத்தியில் நின்று போராட்டதை மேற்கொண்டுள்ளனர்.

எனினும் இதனைக் கவனத்தில் கொள்ளாது சபாநாயகர் வழமைபோல பாராளுமன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

R-06