செய்திகள்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாதயாத்திரை படங்கள்

அரசாங்கத்திற்கு எதிரான ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாத யாத்திரை தற்போது பிலிமத்தலாவ நகரை வந்தடைந்துள்ளது.
இவர்களின் பேரணி காரணமாக கொழும்பு கண்டி வீதியில் மாவனெல்லைக்கு அப்பால் வீதிகளில் வாகன போக்குவரத்துக்கள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த பேரணியில் மகிந்த ராஜபக்‌ஷ கலந்துக்கொண்டிருந்த போதும் அவர் திறந்த ஜீப் வண்டியொன்றிலேயே பயணிக்கின்றார்.
எவ்வாறாயினும் பேரணியில் பல்லாயிரக் கணக்கானவர்கள் கலந்துக்கொண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.13819288_1091423684273292_1852130529_n 13872813_1778797785740270_6822013892904687861_n 13883735_1091423677606626_153521196_n 13883881_1091423680939959_1149881276_n
n10