செய்திகள்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருடன் மகிந்த நாளை பயணம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் குழுவினர் நாளை முதலாம் திகதி மலேசியாவுக்கு பயணமாகவுள்ளனர்.

மகிந்த ராஜபக்‌ஷவுடன் தினேஸ் குணவர்தன , ஜோன்ஸ்டன் பெர்னான்டோ , லொஹான் ரத்வத்த , ஏ.எச்.எம்.அஸ்வர் , உதித்  லொகுபண்டார , உபாலி கொடிகார உள்ளிட்டோர் பயணமாகவுள்ளனர்.

எதிர்வரும் 4ஆம் திகதி வரை இவர்கள் அங்கு தங்கியிருந்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்துக்கொள்ளவுள்ளனர்.  -(3)