செய்திகள்
ஒரே ஒரு விஷயத்தை தனுஷிடம் இருந்து மறைக்கும் கௌதம் மேனன்
தனுஷ், கௌதம் மேனன் கூட்டணியில் தயாராகியுள்ள என்னை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது.
அண்மையில் வெளியான இப்பட டீஸர் ரசிகர்களின் அமோகமான வரவேற்பை பெற்றிருக்கிறது.
படத்தின் டீஸர் வரை வெளியாகிவிட்டது, ஆனால் இப்படத்திற்கு இசையமைப்பாளர் யார் என்பது இதுவரை ரசிகர்களுக்கு தெரியவில்லை. இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் தனுஷுக்கே இசை யார் என்று தெரியாதாம். அந்த விஷயத்தை கேட்டால் மட்டும் மௌனம் சாதித்து வருகிறாராம் கௌதம் மேனன்.
N5




