செய்திகள்

கஞ்சா வைத்திருந்த இருவருக்கு பிணை

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இருவரையும் தலா ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான இரு ஆட்பிணைகளில் செல்லுமாறும் கிளநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,
கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் இருவேறு சம்பவங்களில் 10 கிறாம் 5 கிறாம் கஞ்சா வைத்திருந்த இருவரை கிளிநொச்சிப் பொலிசார் நேற்று முன்தினம் (12-02-2016) கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டதுடன் குறித்த இரண்டு பேரையும் நேற்றைய தினம் (13-02-2016) பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் அவரது வாசல் தலத்தில் ஆயர்படுத்தியதையடுத்து குறித்த இரண்டு பேரையும் தலா ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான இரு ஆட்பிணைகளில் செல்லுமாறும் எதிவரும் 15ம் திகதி திங்கட்கிழமை மன்றில் ஆயராகுமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
n10