செய்திகள்
கடற்படையில் சேவையில் ஈடுபட்டிருந்த மகனை கண்டுபிடித்து தருமாறு குடும்பத்தினர் ஆர்ப்பாட்டம்
கடற்படையில் சேவையில் ஈடுபட்டிருந்த மகனை கண்டுபிடித்து தருமாறு குடும்பத்தினர் இன்று காலை கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சிறிது நேரம் மட்டுமே ஆர்ப்பாட்டம் செய்த இவர்களை கோட்டை பொலிஸார் அழைத்துச்சென்று பொலிஸ் நிலையத்தில் வைத்து கதைக்கலாம் என கூறினர்.
குறித்த இளைஞனின் தாய் தந்தை மற்றும் உறவினர்கள் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.




