செய்திகள்

கடும் அப்செட்டில் இளைய தளபதி விஜய்?

இளைய தளபதி விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்திரல் நடந்தது.

ஆனால், விஜய் தன் பிறந்தநாளன்று யாருக்கும் சொல்லாமல் அமெரிக்கா சென்றுவிட்டார், அவர் ஏன் சென்றார் என யாருக்கும் தெரியவில்லை.

இதற்கு காரணம் படத்தின் பட்ஜெட் சொன்னதை விட அதிகமாகி செல்வதால், தயாரிப்பாளர் ஏதோ கேள்வி கேட்க, விஜய் அப்செட்டாகி அமெரிக்கா சென்றுவிட்டதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

N5