செய்திகள்

கடைசிக்கட்ட பணிகளில் சிவகார்த்திகேயனின் ரெமோ

சிவகார்த்திகேயன் வளர்ச்சி இன்னும் சில தினங்களில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் செல்லலாம். அந்த வகையில் இவர் நடிப்பில் அடுத்து வரவுள்ள படம் ரெமோ.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து கடைசிக்கட்ட பணிகளில் படக்குழு பிஸியாகவுள்ளது. இந்நிலையில் இப்படம் ரூ 35 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

இப்படத்தில் பி.சி.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி போன்ற முன்னணி டெக்னிஷியன்கள் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

N5