செய்திகள்

கண்டியிலிருந்து கொழும்புக்கு ஒன்றிணைந்த எதிரணியினர் பேரணி நடத்த தீர்மானம்

அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி  ஆர்ப்பாட்ட  பேரணியொன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி இந்த பேரணியை இந்த மாத இறுதியில் நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பேரணியில் குறைந்தது 5 இலட்சத்திற்கும் அதிகமானோரை இணைத்துக்கொள்ளச் செய்யும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
n10