செய்திகள்

கபாலி படத்தின் வியாபாரம் மட்டும் இத்தனை கோடியா? தென்னிந்தியாவிலேயே முதலிடம்

ரஜினிகாந்த் நடிப்பில் கபாலி படம் பிரமாண்டமாக வரவுள்ளது.

இப்படத்தின் டீசர் ஏற்கனவே மாஸ் ஹிட் அடிக்க விரைவில் ட்ரைலர், பாடல்கள் வருகின்றது.

இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவலின்படி இப்படம் ரூ 200 கோடி வரை உலகம் முழுவதும் வியாபாரம் ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது.இதுநாள் வரை வேறு எந்த படமும் தென்னிந்தியாவில் இப்படி ஒரு வியாபாரத்தை கண்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

N5