செய்திகள்

கரு ஜெயசூரியவுக்கு கொலை அச்சுறுத்தல்

நாடாளுமன்றத்தில் தனித்து இயங்கும் எதிர்க்கட்சி குழுவின் உறுப்பினர்களிடமிருந்து தனக்கு நேற்றிரவு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இத்தகவலை அவர் இன்று  நாடாளுமன்றத்தில்  தெரிவித்தார்.

n10