செய்திகள்
கலாபவன் மணியின் மரணம் பற்றி ஹைதராபாத் போலீஸ் பகீர் அறிக்கை
மறைந்த நடிகர் கலாபவன் மணியின் மரணத்தில் இன்னும் மர்மம் நீடித்துவரும் நிலையில், அவரை விஷம் கொடுத்து தான் கொலை செய்துள்ளனர் என உடல்கூறு ஆய்வு அறிக்கையில் ஹைதராபாத் போலீஸ் உறுதியாகியுள்ளது.
அவர் குடித்த மதுபானத்தில் மீத்தைல் ஆல்கஹால் என்ற விஷத்தன்மை கொண்ட ரசாயனம் கலந்திருந்ததாகவும், அந்த ரசாயனம் மெதுவாக கொல்லும் தன்மை கொண்டது எனவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகம் எழுந்ததால் கலாபவன் மணியின் உடலை மூன்றாவது முறையாக உடல்கூறு ஆய்வு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
N5




