செய்திகள்

தலைவரின் பிறந்த நாளில் வெளியாகியது: புவிகரனின் ‘அண்ணா” குறுந்திரைப்படம்

பல்வேறு எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் 62 ஆவது பிறந்த நாளில் வெளியாகியுள்ளது புவிகரன் இயக்கத்தில் வெளியான அண்ணா குறும் திரைப்படம்.

தமிழ் மக்கள் பார்க்க வேண்டிய ஒரு குறும் திரைப்படம்…

N5